சனி, 20 டிசம்பர், 2008

கடோபநிஷத்

கடோபநிஷத் - தினமலர் - 23.03.08

4 கருத்துரைகள்:

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

தகவலுக்கு நன்றி,
முடிந்தால் புத்தகத்தை படித்துவிட்டு கருத்துரையிடுகிறேன்.

இன்னும் நூல் பல காண வாழ்த்துக்கள்

உமாஷக்தி சொன்னது…

மிக்க நன்றி அமித்து அம்மா..ஒரு நாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன்..(ஆரம்பித்து இரண்டு வருடம் ஆச்சு)..'கடோபநிஷத்'் புத்தகக் கண்காட்சியில் கிழக்குப் பதிப்பகத்தில் கிடைக்கும்..வாசித்துப் பாருங்கள். மறக்காமல் எனக்கு எழுதுங்கள். நன்றி..Merry Christmas To You and Amithu

மணிமேகலா சொன்னது…

அறிவுமுகத்தினூடாக உங்கள் தளம் வரும் வாய்ப்புக் கிடைத்தது.உங்கள் தளத் தலைப்பு மிகப் பலம் வாய்ந்ததாக இருக்கிறது.அது சொல்லும் அர்த்தங்கள் ஏராளம்.வாழ்த்துக்கள்.

உங்கள் ஆன்மீகப் பக்கமும் எனது ஆர்வத்திற்குரியவை.தியானம்,யோகா போன்ற விடயங்கள் பற்றிய உங்கள் பார்வை என்ன?"ஜாபாலோபநிடத்திதிலும்" ஆர்வமுள்ள விடயங்கள் இருக்கின்றன,கவனித்திருக்கிறீர்களா?கர்ப்போபநிடதம் இன்னும் ஆர்வத்தைத் தூண்டுவன.

உங்கள் தளத்தைத் தொடர விரும்புகிறேன்.அதற்கு நான் என்ன செய்யலாம்?

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களுக்குரியதாகுக.

OSAI Chella சொன்னது…

அருமை! தாங்கள் திரைப்படங்களை மட்டுமே விமர்சிப்பவர் என்று நினைத்திருந்த எனக்கு இப்பதிவு ஆச்சரியம்! ஆனால் நான் இப்பொழுது மூளையை கொஞ்சம் காலியாக வைக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலையை அல்லது வேலையின்மையை செய்துகொண்டிருப்பதால் அல்லது எதுவும் செய்யாமலிருக்க விரும்புவதால் ... பின்பு ஒருமுறை உரையாடலாம்! அதுவரை நசிகேதனும் எமனும் ஒரு சூடான மணம் கமழும் 'சென்' டீயை குடிப்பதை பார்த்துக்கொண்டு இருப்போம்!

This book opens with the question: Could you please explain the work of a mystery school? And Osho answers: `My beloved ones...' and goes on to describe the workings of the timeless mystery schools the world over and the support they give to the seekers of truth.

What is mysticism?
What is fear?
What is freedom?
What is meditation?

These questions and more are answered with the clarity of an enlightened mystic. From Buddha to Rinzai, from Krishnamurti to Marx, from Gandhi to Bodhidharma, Nietzsche, Jesus, Gurdjieff and Zarathustra... all become grist to Osho's mill, bringing the reader to the point of awareness where all questions begin to disappear.

"My emphasis is: no more renunciation, no more self-torture, no need to create a painful, miserable life for yourself....
The new humanity has to create the right atmosphere where men and women are friends, fellow travelers, making each other whole. The journey becomes a joy, the journey becomes a song, the journey becomes a dance.
I am trying to bring a totally new religious experience into the world. And with the new religious experience there is bound to be a new world, a new humanity, new eyes to see and new hearts to feel."