புதன், 31 டிசம்பர், 2008

மனம் நிறைய வாழ்த்துக்களும் ப்ரியங்களும்

இனிய வலைப்பூ நண்பர்களுக்கு

மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2009

Wishing you a New Year that is Blessed, Fruitful and Prosperous !!


4 கருத்துரைகள்:

காரூரன் சொன்னது…

சிங்காரச் சென்னைதனில்
சக்தியாய் சஞ்சரிக்கும் உமாஷக்தியே
சஞ்சிகைகள் பல தந்து
சஞ்சலம் இல்லா வாழ்வு கொண்டு
ABC யோ பிபிசியோ உன் புகழ் பரப்ப‌
தகவல் துறையில் வளர்ந்திட‌
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அகநாழிகை சொன்னது…

தள சுத்துது ஆனாலும் சொல்றேன்....

புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.

உமாஷக்தி சொன்னது…

நன்றி அகநாழிகை..

வண்ணத்துபூச்சியார் சொன்னது…

வாழ்வென்னும் வங்கியில்
வரவாகும் புத்தாண்டு வைப்புத் தொகை

வளம் பெருக.. துயர் மறைய..

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

சூர்யா
http://butterflysurya.blogspot.com