ஆசிப் அண்ணாச்சி பட்டாம்பூச்சி விருதை பகடி செய்துள்ளார் http://asifmeeran.blogspot.com/ . அவரின் எள்ளல் சற்று அதிகமேயாயினும் அவ்விருதை தனக்கே முதலாக அளித்துக் கொண்டமைக்காக பாராட்டலாம்.
வாழ்த்திய அனைத்து நட்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
இந்தப் பட்டாம்பூச்சியை நான் இப்போது இவர்களிடம் பறக்கவிடுகிறேன்...
அஜயன் பாலா -
நிலா ரசிகன் - http://www.nilaraseeganonline.com
மணிமேகலா - http://akshayapaathram.blogspot.com/
அஜயன் பாலா - http://ajayanbala.blogspot.com/
வாழ்த்துக்கள் தோழமைகளே!
10 கருத்துரைகள்:
ஆசிப் அண்ணாச்சி பட்டாம்பூச்சி விருதை பகடி செய்துள்ளார் http://asifmeeran.blogspot.com/ . அவரின் எள்ளல் சற்று அதிகமேயாயினும் அவ்விருதை தனக்கே முதலாக அளித்துக் கொண்டமைக்காக பாராட்டலாம்.
கொஞ்சம் அதிகமாவே பண்ணி இருக்கார்
வாழ்த்துக்கள் நண்பரே
பட்டாம்பூச்சி விருது பெற்ற இந்தப் பட்டாம்பூச்சிக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்
congrats..
வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்
தங்களுக்கும்
பெற்ற மற்றவர்களுக்கும்.
என் தோழி,
விருதுக்கு வாழ்த்துக்கள்!
இப்போது தான் கண்டேன்.எனக்கும் பட்டாம்பூச்சி விருதா!?
நம்பமுடியவில்லை.
இன்னும் ஒரு வாரம் தாருங்கள்.வீட்டு விருந்தாளிகள்விடைபெற்றபின் மீண்டும் வருகிறேன்.
//ஆசிப் அண்ணாச்சி பட்டாம்பூச்சி விருதை பகடி செய்துள்ளார் http://asifmeeran.blogspot.com/ . அவரின் எள்ளல் சற்று அதிகமேயாயினும் அவ்விருதை தனக்கே முதலாக அளித்துக் கொண்டமைக்காக பாராட்டலாம்.//
அச்சச்சோ.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அதுல எள்ளல் சற்று அதிகம் இல்லை. அந்த பதிவே எள்ளலுக்காக மாத்திரம்தான் எழுதப்பட்டதுன்னு சொல்லிக்க விரும்பறேன் :-)
ஏப்ரல் 1ல் இந்த பதிவை இட்டிருக்கிறீர்கள். யாரையும் முட்டாள்ஆக்க இல்லையே குறிப்பாக நீங்கள் வழிமொழிந்த ......
சும்மாச்சொன்னேன்.
ஆமாம் ஏப்ரல் மாதத்தில்தான் நீங்கள் பிறந்தீர்களாமே?
அப்படியானால்
உங்களுக்கு
என்னுடைய வாழ்த்துகள்
கருத்துரையிடுக