
பாஸ்கர் சக்தி, க.சீ.சிவக்குமார், லட்சுமண பெருமாள் ஆகிய மூன்று எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா வருகிற 30.01.10 அன்று சனிக்கிழமை மாலை 5:30 மணியளவில் ஸ்பென்ஸர் பிளாஸா ‘புக் பாயிண்ட் அரங்கத்தில்’ நிகழ இருக்கிறது.
பாஸ்கர்சக்தியின் “கனகதுர்கா”

வரவேற்புரை – கே.வி.ஷைலஜா
வெளியிடுபவர்:
இயக்குனர் மகேந்திரன்
பெறுபவர்:
பத்திரிகையாளர் ஞாநி
உரை:
கவிஞர் யுகபாரதி
இயக்குனர் சிம்பு தேவன்
க.சீ.சிவக்குமாரின் ”உப்புக் கடலைக்குடிக்கும் பூனை”

வெளியிடுபவர்:
கவிஞர் சுகுமாரன்
பெறுபவர்:
கு.கருணாநிதி
உரை:
கவிஞர் இரா.சின்னசாமி
எஸ்.லட்சுமணபெருமாள் கதைகள்
வெளியிடுபவர்:
பத்திரிகையாளர் விஜயசங்கர்
(ஃப்ரண்ட் லைன்)
பெறுபவர்:
கவிஞர் நா.முத்துகுமார்
உரை:
இயக்குனர் ராம்
நிகழ்ச்சி தொகுப்பு:
கவிஞர்கள் உமா ஷக்தி
தி.பரமேஸ்வரி
சிறப்பு விருந்தினர்:
ஓவியர் காயத்ரி கேம்யூஸ்
நன்றியுரை:
பி.ஜே.அமலதாஸ்
2 கருத்துரைகள்:
venue changed
வாழ்த்துக்கள் தோழி
கருத்துரையிடுக